செவ்வாய், 25 மார்ச் 2025
சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என கோப் குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, தற்போது சிகரெட் வரியிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாய்,…