வியாழன், 13 மார்ச் 2025
உள்நாட்டு வருவாய் துறைக்கு செலுத்த வேண்டிய முழு வரி வருமானமும் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் உள்நாட்டு வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி…