AI தொழில்நுட்ப விளம்பரங்கள் : இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

அண்மைக்காலமாக, சமூக ஊடகங்களில் மத்திய வங்கியின் பெயரை பயன்படுத்தி பல்வேறு விளம்பரங்கள் உலா வந்தவண்ணம் உள்ளன.இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியும் பொதுமக்களுக்கு போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இணையத்தில் பரவும் மோசடி விளம்பரங்களுக்கு…

Advertisement