வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழப்பாணம்; - இணுவில் மஞ்சத்தடி முருகன் கோயிலில் தேர்த்திருவிழாவில் பெண்கள் போல் வேடமிட்டு நகைத்திருட்டில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இணுவில் மஞ்சத்தடி முருகன் கோயில் தேர்த்திருவிழா நேற்று இடம்பெற்றது.இதன்போது சனநெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடமிருந்து 4 பவுண் நகைகள்…

