வெள்ளி, 5 டிசம்பர் 2025
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில்; ஐ.எஸ். அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.இங்கு கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கால்நடைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.அத்துடன் பயங்கரவாத…

