கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை – சென்னை விமானம் ஊடாக பயங்கரவாதிகள் ஊடுறுவல்

சென்னையிலிருந்து இன்று காலை இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் - பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் உள்ளதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளதுஇதனையடுத்து…

Advertisement