இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் அமெரிக்காவின் டெஸ்லா கார்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் உற்பத்திகள் உலகளாவிய மின்சார வாகன விற்பனையின் வீழ்ச்சி மற்றும் சீன உற்பத்தியாளர்களால் ஏற்படும் போட்டி ஆகியவற்றின் தாக்கத்தினால் மந்தகதியை அடைந்திருந்தன.இதற்குத் தற்போது ஆசியப் பொருளாதாரம் மிகப்பெரும் வாய்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. பல வருட…

Advertisement