தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் அராஜகம் – செல்வராசா கஜேந்திரன் குற்றசாட்டு

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் அச்சுறுத்தல்களைப் பிரயோகித்து வருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர்…

Advertisement