“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகள் ரயிலில் கண்டிக்குப் பயணம்

16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா வழிபாடு" இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானதோடு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா,…

Advertisement