வெள்ளி, 14 மார்ச் 2025
மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் நேற்று அதிகாலை இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை…