வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து இலங்கைக்கு…

