துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிரான வழக்கின் போது இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான 478,000…

Advertisement