இலங்கையில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் முதல் தடவையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களின் முதல் ஏற்றுமதி தொகுதி நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல் வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில்…

Advertisement