ஐந்தரை மணிநேர வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறிய டிரான் அலஸ்.

2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.5 ½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர்,…

Advertisement