வெள்ளி, 5 டிசம்பர் 2025
கம்பஹா அக்கரவிட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.யக்கல பகுதியை சேர்ந்த 30,34 வயதான இருவரே காயமடைந்துள்ளனர்.துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Link: https://namathulk.com

