வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசும் என அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில்…

