வெள்ளி, 14 மார்ச் 2025
குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார தெரிவித்தார்.பாராளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்இதன்போது, தண்டனை சிறுவர்களின் வளர்ச்சியில்…