”சஞ்சாரக உதாவ 2025” சுற்றுலா கண்காட்சி – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்றிறனுடன் இணைக்கின்ற நாட்டின் சுற்றுலா கண்காட்சியான ”சஞ்சாரக உதாவ 2025″ ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா…

Advertisement