ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்.

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த…

Advertisement