வெள்ளி, 5 டிசம்பர் 2025
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானியை மீளப்பெறுவதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.உடனடியாக வர்த்தமானியை மீளக்கைவாங்கா விட்டால்;, சட்ட…

