வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% கூடுதல் வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளைஇ…

