வெள்ளி, 5 டிசம்பர் 2025
இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பஸ்சும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததுடன், விபத்துக்குப் பிறகு கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து…

