வெள்ளி, 14 மார்ச் 2025
வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை துல்லியமாக கண்டறியக்கூடிய ஸ்பீட் கன் சாதனங்களை பொலிசார் இறக்குமதி செய்துள்ளனர்.அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்களை இனி போக்குவரத்து…