புதன், 2 ஏப்ரல் 2025
கிளிநொச்சி, ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபை, உட்பட்ட ஏ9 வீதி, பரந்தன் பூநகரி வீதி, மன்னார் பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் வீதி…