வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்த ஆண்டு நாடு முழுவதும் வீதி விபத்துகளில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும் மொத்தம் 1,842 பாரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதில், 902 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்…

