வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையிலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த…

