கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்.

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு இன்று முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும்…

Advertisement