கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால் கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயந்திர கோளாறு ஏற்பட்ட ரயில் பயணித்தவர்களை பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.Link :…

Advertisement