வெள்ளி, 5 டிசம்பர் 2025
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பஸ்கள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தியமை தொடர்பிலேயே குறித்த பஸ்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பஸ்களின்…

