வியாழன், 13 மார்ச் 2025
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு போலவே கடவுச் சீட்டையும் பெற்றுக் கொள்ள மிக நீண்ட வரிசை நிலை உருவாகியது.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கு காரணமாகியது.இந்நிலையில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதிலும் மோசடிகள் இடம்பெற்றமை அம்பலமாகியது.நீண்ட வரிசை முறையை…