வெள்ளி, 21 மார்ச் 2025
மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.2020 மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய தீர்மானத்தை ஆட்சேபனைக்கு…