அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் புதையல் தோண்டிய 9 பேர் கைது.

அம்பாந்தோட்டை, சூரியவெவ, மகாவலி பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் மித்தெனிய மற்றும்…

Advertisement