வெள்ளி, 5 டிசம்பர் 2025
பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால், 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.Link: https://namathulk.com/

