வியாழன், 13 மார்ச் 2025
திருகோணமலை, திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்து தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.இதன்படி, தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரத்தின்…