வெள்ளி, 5 டிசம்பர் 2025
திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடலில் முதன்முறையாக ஒரு தனித்துவமான நீருக்கடியில் தமிழ் மற்றும் சிங்கள புதுவருட விழா கொண்டாடப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையின் மலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடிகள் சங்கம் , கடற்படை சுழியோடிகள் பிரிவுடன் இணைந்து கடல் நீருக்கு அடியில்…

