டிரம்பின் திடீர் முடிவுகளால் அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் அச்சம்

ஹமாஸின் ஆதரவாளர்கள் என்று கருதும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை முயற்சிகள் எடுத்துவருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பயன்படுத்தி இந்த நடைமுறையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 'ஹமாஸ் சார்பு' சமூக ஊடக பதிவுகளை மேற்கொள்ளும் மாணவர்கள்…

Advertisement