உழவு இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்த சிறுவன் : யாழ் உடுவில் பகுதியில் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயற்சித்த போது, உழவு இயந்திரத்திற்கு பின்னால் இருந்த சிறுவன் இயந்திரத்தில் சிக்குண்டதாக…

Advertisement