வெள்ளி, 5 டிசம்பர் 2025
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக எண்ணிக்கையானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.தேர்வு எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதிகளைப்…

