வெள்ளி, 5 டிசம்பர் 2025
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்குமாறு கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவும வலியுறுத்தி பிரித்தானியபிரதமருக்கு மனுவொன்று கையளிக்கப்பட்டது.இந்த மனுவை சமர்ப்பிக்கும் செயற்பாடனது, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வசே மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இலங்கை…

