வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா சமீபத்தில் எடுத்த முடிவை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.இதன் விளைவாக, இந்த விடயத்தை விசாரணைகளை மேற்கொண்டு, மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக்…

