உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

உக்ரைன், ரஷ்யாவின் பல குண்டுவீச்சு விமானங்களை தாக்கியழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான காணொளிகளும் வெளியாகியுள்ளன.இந்த காட்சிகளின்படி, ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ள பல ரஷ்ய போர் விமானங்கள் தீப்பிடித்து எரிவதை காணமுடிகிறது.ட்ரோன் தாக்குதலின் போது, ரஷ்யாவின் புறநகர் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விமானங்கள்…

Advertisement