வெள்ளி, 14 மார்ச் 2025
ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, "வலுவான தலைமையின்" கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.உக்ரைனின் கீவ் நகருக்கு இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.இதனைத் தொடர்ந்து நீண்ட சமூக ஊடக…