வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் பதற்றத்தை தனித்து, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.அதற்கமைய இரு நாடுகளும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய…

