‘காஸாவில் உடனடி போர் நிறுத்தம்‘ –வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்த அமெரிக்கா

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகள் காஸாவில் ‘உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை தடை செய்தது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

Advertisement