பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் புகுடு கண்ணாவின் சகோதரர் கைது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் புகுடு கண்ணாவின் சகோதரர், பாலச்சந்திரன் புஷ்பராஜ் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், இன்று அதிகாலை விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இவர் போலியான பயண…

Advertisement