பாதாள உலக குழுக்களை ஒழிக்க 500 விசேட அதிரடிப்படையினர் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக 500 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப் படையில் புதிதாக சேர்க்கப்பட்ட 500 உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பாடநெறிகளை முடித்து கடமைக்கு…

Advertisement