வேலையற்ற பட்டதாரிகளுக்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு

பாராளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் ஆர்பாட்டம் நடாத்த திட்டமிட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொலிசாரின் கோரிக்கைகளுக்கமைவாக கொழும்பு பிரதம நீதவான் 05 பேருக்கு இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அதன்படி, பொல்துவ சுற்றுவட்டாரத்தில் நடைபெறும்…

Advertisement