யுனெஸ்கோ உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரான்சிற்கு விஜயம்

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரான்சிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை' என்ற தலைப்பில்…

Advertisement