தொடர் அழுத்தத்திற்கு உள்ளாகும் அரசாங்கம் – இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இலங்கையின் வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.இந்த விஜயத்திற்கான உறுதியான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இதன்படி, கடந்த…

Advertisement