வெள்ளி, 5 டிசம்பர் 2025
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு மாணவர்கள், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தால் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக,…

